death near Bhuvanagiri

img

புவனகிரி அருகே கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வெள்ளாற்றுக் கரை யோர கருவேல முட்புதரில் புவனகிரி பகுதியைச் சேர்ந்த ராம லிங்கம் என்பவரது மகன் சீனிவாசன் வயது 26 செவ்வாய்க்  கிழமை அதிகாலை கழுத்து இறுக்கிய நிலையில்  கொலை  செய்யப்பட்டு  இறந்து கிடந்தார்.